ஆபரேஷன் தியேட்டர்

சனி, 3 ஜனவரி 2009 (15:17 IST)
என்ன அந்த டாக்டர் கத்தி, அருவாமனை சகிதமா ஆபரேஷன் தியேட்டர்குள்ள வர்றாரே பாக்கவே பயமா இருக்கு!

பயப்படாதீங்க! ஆபரேஷன் செஞ்சுகிட்டே, மத்தியான சமையலுக்கு தேவையான காய்கறியையும் நறுக்கற பழக்கம் அவருக்கு எப்பவும் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்