ராசியில்லாத இடம்

webdunia photoWD
எங்க அப்பா அம்மா லவ் பண்ணும்போதும் இங்கதான் வருவாங்க, ராசியில்லாத இடம்.

ஏன் பிரிஞ்சுட்டாங்களா?

இல்ல ரொம்ப காலமாக பிரியாம இருக்காங்களே அதுக்காகச் சொன்னேன்

வெப்துனியாவைப் படிக்கவும்