‌சி‌ன்ன ‌வீடு

என்னப்பா எல்லா நாயும் பக்கவாட்டுலத்தான் வாலை ஆட்டும் உன்னோட நாய் மட்டும் மேலையும் கீழயும் ஆட்டுது?

இப்ப குடியிருக்கற வீடு ரொம்ப சின்னது! இதுல அது பக்கவாட்டுல ஆட்டினா இடம் இருக்காதுன்னு நாங்கதான் இந்த மாதிரி பழக்கியிருக்கோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்