ந‌ல்ல ‌நி‌ர்வா‌கி

என்னடா இந்த வருஷம் இன்க்ரிமென்ட் போடலையா?

இந்த வருஷம் எல்லாரையும் விட அவர்தான் ரொம்ப நல்லா வேலை செஞ்சாருன்னு சொல்லி எங்க எம்.டி-யே எல்லா இன்க்ரிமின்டையும் எடுத்துக்கிட்டாரு.

வெப்துனியாவைப் படிக்கவும்