காதுல பஞ்சு

என்ன உங்க கம்பெனி எம்.டி. காதுல பஞ்சு வச்சுட்டு போறாரு?

இன்னிக்கு வேலை செய்யற அத்தனை பேரையும் இன்க்ரிமென்ட் இன்டர்வியூ பண்ணப்போறாரு அதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்