நாட்டாமை

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றபசுபதி?

பசுபதி : ஒ‌ன்று, இர‌ண்டு, மூ‌ன்று, நா‌ன்கு, ஐ‌ந்து, ஆறு, ஏழு, எ‌ட்டு, ஒ‌ன்பது.....

நாட்டாமை : என்றா??

பசுபதி : அதானஎன்றோம்ல!!

நாட்டாமை : ‌பி‌ச்சு புடுவ ‌பி‌ச்‌சி.

வெப்துனியாவைப் படிக்கவும்