சு‌த்த‌ம், நே‌ர்மை

திங்கள், 23 ஜூன் 2008 (15:24 IST)
மேனேஜர்: எங்க கம்பெனில வேலைக்கு சேரணும்னா ரொ‌ம்ப சு‌த்தமா இருக்கணும்! வரும்போது உங்க ஷூவ வாசல்ல இருக்கற மேட்ல நல்லா தொடச்சுட்டுத்தான உள்ள வந்தீங்க?

ஆமாம் சார்! தொடச்சுட்டுத்தான் வந்தேன்!

மேனேஜர்: உ‌ங்களு‌‌க்கு வேலை இ‌ல்லை

ஏ‌ன் சா‌ர்?????

மேனேஜ‌ர் : இ‌ங்க வேலைல சே‌றுவத‌ற்கு நே‌ர்மையு‌ம் அவ‌சிய‌ம். ஆ‌‌பி‌ஸ் வாசலில் மேட்டே இ‌‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்