‌திரு‌‌‌ட்டு மா‌ப்‌பி‌‌ள்ளை

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (16:13 IST)
webdunia photoWD
ஏங்க அந்த வீட்டுல இருக்காறே அவர் மாசம் எத்தனை ரூபா வரைக்கும் திருடறாரு, இது வரைக்கும் திருட்டுத் தொழில்ல சம்பாதிச்சு எவ்வளவு சொத்து வச்சிருப்பாருன்னு சொல்ல முடியுமா?

நீங்க யாரு கிரைம் பிராஞ்ச் போலீசா?

இல்ல! அவருக்கு பொண்ணை கொடுக்கப்போறவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்