ராணுவ அ‌திகா‌ரி

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (16:36 IST)
ராணுவ அதிகாரி: அந்த டிரக்ல வெடிபொருட்களை ஏத்துங்க! ஆனா ஜாக்கிரதை போன டிரிப் 10 பேர் செத்துட்டாங்க.

ராணுவ வீரர்: இந்த டிரிப் அது மாதிரி நடக்க வாய்ப்பேயில்ல சார்! நாங்க 5 பேர்தான் இருக்கோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்