தூங்கவேயில்ல

புதன், 14 நவம்பர் 2007 (14:51 IST)
webdunia photoWD
டாக்டர் கிட்டத்தட்ட 2 மாசமா தூங்கவேயில்ல டாக்டர்?

2 மாசமா என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

முழிச்சிகிட்டே இருந்தேன் டாக்டர்.

வெப்துனியாவைப் படிக்கவும்