கௌதம் கனி கிரேஸ் - ட்ரெய்லர்

செவ்வாய், 28 ஜனவரி 2014 (14:46 IST)
மூன்று சிறுவர்களைப் பற்றிய படம். பி.கே.ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். முக்கியமான வேடம் ஒன்றில் பாக்யராஜ் நடித்துள்ளார்.

ஆன் ட்ராக் அனிமேஷன் புண்ணிய கணேஷன் வழங்க ஃபிலிம் கம்பைன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.



வெப்துனியாவைப் படிக்கவும்