துள்ளி எழுந்தது காதல்

வியாழன், 31 மே 2012 (20:20 IST)
தெலுங்கில் ஸ்ரீஹ‌ரி நானு இயக்கிய படத்தை தமிழில் துள்ளி எழுந்தது காதல் என்ற பெய‌ரில் வெளியிடு‌கிறார்கள்.

அனுஷ்கா, பூமிகா, ஹ‌ரிப்‌ரியா, ராஜா ஆகியோர் நடித்துளளனர். போபோ சசி இசையமைத்துள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்