சக்கரக்கட்டி - ட்ரெய்லர்!

புதன், 16 ஜூலை 2008 (21:02 IST)
webdunia photoWD
தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலா பிரபு இயக்கத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக அறிமுகமாகும் படம்.

இளைஞர்களின் உலகை யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் சொல்லும் படம் என்கிறார் அறிமுக இயக்குனர் கலா பிரபு.

ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது சக்கரக்கட்டியின் இனிப்பான செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்