திரையரங்கும் - திரைப்படங்களும்
வியாழன், 17 ஜனவரி 2008 (12:01 IST)
பொங்கலுக்கு வந்த படங்களும், ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களும் எந்தெந்த திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்ற விவரம்
பிரிவோம் சந்திப்போம் - தேவி பாலா, ஸ்ரீ, ஐநாக்ஸ், சுவர்ணசக்தி அபிராமி, சந்திரன், பாண்டியன், ரோகிணி, மாயாஜால்
வாழ்த்துகள் - சத்யம் சினிமாஸ், ஐநாக்ஸ், அண்ணா (பிரமிட்), சங்கம், ஏவிம் ராஜேஸ்வரி, எம்எம் தியேட்டர்ஸ், ரோகிணி, மாயாஜால்
காளை - சத்யம், சாந்தி, ஐநாக்ஸ், சங்கம், கமலா, மகாராணி, கோபி கிருஷ்ணா, சைதைராஜ் ரோகிணி, மயாஜால்
பிடிச்சிருக்கு - தேவி பாரடைஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, மினி உதயம், கோபி கிருஷ்ணா, அகஸ்தியா
பீமா - தேவி, சத்யம், சாய்சாந்தி, மெலோடி, ஐநாக்ஸ், அபிராமி, அன்னை அபிராமி, உதயம், பாரத், ரோகிணி, மாயாஜால்
பழனி - தேவி பாரடைஸ், சத்யம் சினிமாஸ், சங்கம், சூரியன், பைலட், பங்கஜம், கோபிகிருஷ்ணா, அகஸ்தியா, ரோகிணி, மாயாஜால்
கல்லூரி - தேவி கலா, சத்யம், அன்னை அபிராமி, கமலா, ஸ்ரீநிவாசா
பருத்திவீரன் - கோபிகிருஷ்ணா
வேல் - ஜெயப்பிரதா, பால அபிராமி, சூரியன், ரோகிணி
பொல்லாதவன் - தேவி பாலா, பேபி ஆல்பட், லட்சுமி, நடராஜ்
அழகிய தமிழ்மகன் - சாய் சாந்தி, பால அபிராமி
மிருகம் - தேவி, ரூபம், உதயம், எம்எம் தியேட்டர், ரோகிணி
பில்லா - சத்யம், ஐநாக்ஸ், உட்லண்ட்ஸ், ஆல்பட், சங்கம், அபிராமி, காசி, ஸ்ரீபிருந்தா, ரோகிணி, பிரார்த்தனா, மாயாஜால்