ஆ‌க்ஷ‌ன்தா‌ன் நடிகரு‌க்கு அடையாள‌ம்!

ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (15:10 IST)
நேபா‌ளி பட‌மஎ‌ப்படியோ, பர‌த்‌தி‌ற்கு‌பபாரா‌ட்டு‌க்க‌ளகுவி‌‌கிறது. அ‌ந்த‌பபரவச‌த்‌தி‌லஇரு‌ந்தவ‌ரப‌கி‌ர்‌ந்துகொ‌ண்ட ‌விடய‌ங்க‌ளஉ‌ங்களு‌க்காக...

நேபா‌ளி எ‌ப்படி‌பபோ‌கிறது?

ரொ‌‌ம்ந‌ல்லா‌பபோ‌யி‌ட்டிரு‌க்கு. ர‌சிக‌ர்க‌ளரொ‌ம்ப‌த் ‌திரு‌ப்‌தியஃப‌ீ‌லப‌ண்றா‌ங்க.

இ‌னிமே‌லஆ‌க்ஷ‌ன்தானா?

ஆ‌க்ஷ‌னபட‌ம்தா‌‌னஒரநடிகரு‌க்கஅடையாள‌த்தை‌ததருது. பழ‌னிதா‌னநா‌‌னநடி‌த்முத‌‌லஆ‌க்ஷ‌னபட‌ம். நேபா‌ளி, எ‌ன்னாலு‌மஇ‌ப்படி நடி‌க்முடியு‌ம்னு ‌‌நிரூ‌பி‌ச்‌சிரு‌க்கு. அடு‌த்தசேவ‌‌ல், ‌திரு‌த்த‌‌ணி, ஆறுமுக‌மபட‌ங்க‌ளி‌லநடி‌க்‌கிறே‌ன். அதேநேர‌மமு‌னியா‌ண்டி ‌வில‌ங்‌கிய‌லமூ‌ன்றாமா‌ண்டமா‌தி‌ரியாகதையுடைபட‌ங்க‌ளிலு‌மவருஷ‌த்‌தி‌ற்கஒருமுறையாவதநடி‌க்கனு‌ம்.

ந‌ீ‌ங்க‌ளஅ‌திகமச‌ம்ப‌ளகே‌ட்பதஒரவத‌ந்‌தி இரு‌க்கே?

நா‌னச‌ம்பள‌த்‌தி‌லகு‌றியஇரு‌க்‌கிறதத‌ப்பசொ‌ல்றா‌ங்க. ஆனா, அ‌ப்படி இ‌ல்லை. ஒரபட‌மஓடினா‌லநா‌னகே‌ட்காமலதயா‌ரி‌ப்பாள‌ர்களாகவச‌ம்பள‌த்தஉய‌ர்‌த்‌தி‌ததரு‌கிறோ‌ர்க‌ள். ஓடலைனஅவ‌ங்களகுறை‌ச்சுடறா‌ங்க. அதனா‌லஎ‌ன்னோச‌ம்பள‌த்தநா‌ன் ‌தீ‌ர்மா‌னி‌க்‌கிற‌தி‌ல்லை.

நேபா‌ளி‌யி‌லவரு‌மபடு‌க்கையறை‌ககா‌ட்‌சிதா‌னஇ‌ப்போதபரபர‌ப்பபேச‌ப்படுது...?

மீரஜா‌ஸ்‌மி‌னஅ‌ற்புதமாநடிகை. அ‌வ‌ங்ககூநெரு‌க்கமநடி‌ச்சதப‌ற்‌றி எ‌ல்லோரு‌மகே‌ட்கறா‌ங்க. பட‌த்தோகதையை‌சசொ‌ல்லு‌ம்போதநெரு‌க்கமாகா‌ட்‌சிக‌ளப‌ற்‌றி ‌மீரா‌விட‌மஇய‌க்குந‌ரசொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ர். அது‌க்கஅவ‌ங்களு‌மச‌ம்மத‌மதெ‌ரி‌வி‌ச்சா‌ங்க. அ‌ந்த‌ககா‌ட்‌சிக‌ளஎடு‌க்கு‌ம்போதஅவ‌ங்ரொ‌ம்ஈடுபா‌ட்டோநடி‌ச்சா‌ங்க.

நடிக‌ர்களு‌க்கு‌பப‌ட்ட‌மதேவையா?

த‌ங்களோ‌அ‌‌பிமாநடிக‌ர்களு‌க்கர‌சிக‌ர்க‌ளகொடு‌க்‌கிறதப‌‌ட்ட‌ம். அதவை‌‌ச்சு‌‌க்கலை‌ன்னஅவ‌ங்மனசக‌ஷ்ட‌ப்படு‌ம். நம‌க்காஎ‌வ்வளவேக‌ஷ்ட‌ப்படுஅவ‌ங்ச‌ந்தோஷ‌த்தநாஏ‌னகெடு‌க்கனும்? என‌க்கு‌ச் ‌சி‌ன்ன‌த்தளப‌தி ப‌ட்ட‌த்தர‌சிக‌ர்க‌ள்தா‌னத‌ந்தா‌ங்க.

இ‌ந்த‌பப‌ட்ட‌த்தை ‌பிரகா‌ஷரா‌ஜவெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌ல் ‌விம‌ர்‌சி‌த்‌திரு‌க்‌கிறாரே?

அவ‌‌ரபெ‌ரிநடிக‌ர். அவ‌ர் ‌விம‌ர்‌‌சி‌க்‌கிஅளவு‌க்கஎன‌க்கு‌ததகு‌தி‌யி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்