ப்ளே பாய் இமேஜில் ரன்பீர் கபூர், இம்ரான் ஹஸ்மி இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ரன்வீர் சிங். அதிலும் ராம்லீலாவில் இவர் தீபிகாவுடன் காட்டிய நெருக்கத்துக்குப் பிறகு இவரின் ப்ளே பாய் இமேஜ் பிடிக்க முடியாத உயரத்தில்.
FILE
அதனை மொத்தமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது டியூரக்ஸ் காண்டம் கம்பெனி.
இவர்களின் புதிய விளம்பர தூதராக ரன்வீரை நியமித்துள்ளது. விரைவில் இந்த காண்டத்துக்கான விளம்பரங்களில் ரன்வீர் நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நடிக்கப் போவது யார்?
FILE
இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு முன்னணி மாடல்கள் தொடங்கி நடிகைகள்வரை பலரின் பெயர்களையும், பாடியையும் ரிசர்ச் செய்து வருகிறார்கள்.