மதுஏர் பண்டார்கரின் பேன் படத்துக்கு சென்சார் போர்ட் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுஏரின் பேன் படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். படம் இன்றைய நாகரிக மங்கைகளை ஆட்டுவிக்கும் பேன் உலகை பற்றியது.
இதில் இடம்பெறும் ப்ரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரனவத் இருவரின் படுக்கையறை காட்சிக்கு சென்சார் கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அதே போன்று இவர்கள் இருவரும் போதை பொருள் எடுத்துக் கொள்வது போன்ற காட்சிக்கும் நோ சொல்லியிருக்கிறது.
குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தருகிறோம் என்று சொன்னதை மதுஏர் ஏற்கவில்லை. படத்துக்கு அந்த காட்சிகள் மிகத் தேவை என்று கூறி கட் இல்லாமல் படத்துக்கு ஏ சான்றிதழ் வாங்கியிருக்கிறார்.
சென்சார் கெடுபிடி செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கிறது இன்றைய பேன் உலகம்.