புதன், 11 ஜூன் 2008 (16:42 IST)
2008ஆம் ஆண்டுக்கான IIFA விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும், சிறந்த நடிகைக்கான விருதை கரீனா கபூரும் பெற்றுள்ளனர். விருது பெற்றவர்கள் விவரம்:
சிறந்த நடிகர் - ஷாருக்கான் (சக் தே இந்தியா)
சிறந்த நடிகை - கரீனா (ஜப் வி மெட்)
சிறந்த படம் - சக் தே இந்தியா
சிறந்த இயக்குனர் சிமித் அமின் (சக் தே இந்தியா)
சிறந்த துணை நடிகர் - இர்பான் கான் (லைஃப் இன் எ மெட்ரோ)
சிறந்த வில்லன் நடிகர் - விவேக் ஓபராய் (ஷுட் அவுட் அட் லோகண்ட்வாலா)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (குரு)
சிறந்த கதாசிரியர் - ஜெய்தீப் சக்னி (சக் தே இந்தியா)
சிறந்த ஒளிப்பதிவாளர் - சுதீப் சட்டர்ஜி (சக் தே இந்தியா)