வங்கதேசத்தின் விடிவெள்ளி என்று போற்றப்படும் முஜ்புர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் தயாராகிறது. இதில் அமிதாப் பச்சன் ரஹ்மான் வேடமேற்று நடிக்க உள்ளார்.
இளம் வயது ரஹ்மான் வேடத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். ஆங்கிலத்தில் தயாராவதை அடுத்து இப்படம் ஹிந்தி, பெங்காலி போன்ற பிராந்திய மொழிகளிலும் வெளிவர உள்ளது.
ஐஸ்வர்யா ராய், ஷபானா ஆஸ்மி முதலான நடிகைகளும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
இப்போதைக்கு இந்தப் படத்திற்கான தயாரிப்புச் செலவு 11 கோடிகள் ஆகும். இல்லாத விஷயத்தை பிரமாண்டம் என்ற பெயரில் சொல்லத்தான் கோடிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போலிருக்கிறது.