நடிகை புது முடிவு

வெள்ளி, 19 நவம்பர் 2010 (15:09 IST)
நேத்து வந்த நடிகைகளே பெ‌ரிய நடிகர்களுடன் கூட்டணி சேரும் போது நாம் மட்டும் ஐம்பது வயசு ஆசாமிகளுக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் ஐந்து எலி நடிகை.

இதனால் புதுமுகம், பே‌ரிளம் நடிகர் என்றாலே கதவை சாத்திவிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்