வெற்றிலட்சுமிக்கு வருகிற வாய்ப்புகள் எல்லாம் பதினாறு முழ சேலையாகவே இருப்பதால், கிளாமருக்கு இவர் லாயக்கில்லையோ என கோடம்பாக்கத்தில் ஓர் எண்ணம்.
இதனை மாற்றுவதற்காக சேம் டைம் சேம் பிளேஸ் படத்தில் காஸ்ட்யூமின் அளவை கணிசமாக குறைத்திருக்கிறார். இந்த ஆடித் தள்ளுபடி படங்களைப் பார்ப்பவர்கள், பாப்பாவுக்கு பரந்த மனசு, ஆனால் பார்க்கிறதுக்குதான் ஒண்ணுமில்லை என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.