உப்புக்கு பெயர்போன ஊர் படத்தில் நடித்த தீபத் திருநாள் நடிகைக்கு வீட்டுப் பிரச்சனை. முதலில் இருந்த வீட்டில் வீட்டு ஓனருடன் தகராறு. அங்கிருந்து காலி செய்து வேறு வீட்டுக்கு குடி போனார்.
புதிய வீட்டில் வீட்டு ஓனர் வாசலிலேயே உட்கார்ந்து வருகிற போகிற நடிகையின் விருந்தினர்களை எண்ணிக் கொண்டிருக்கிறாராம். விருந்தோம்பலில் சிறந்த நடிகைக்கு இது சங்கடமாக இருக்கிறதாம். இதனால் சொந்தமாக வீடு பார்த்து வருகிறார்.