அடு‌த்த பட‌த்‌தி‌ன் நாய‌கி!

புதன், 7 ஜனவரி 2009 (20:00 IST)
அடுத்த எனது படத்தில் நீங்கதான் நாயகி என்று சத்தியம் செய்து, உலக அழகியின் பெய‌ரில் பாதியை தனது பெய‌ரில் கொண்ட நடிகையிடம் கா‌ரியம் சாதித்துக் கொள்கிறார்கள் நடிகர்களும், இயக்குனர்களும்.

ஆனால் பாதிபேர் கூட சத்தியத்தை காப்பாற்றுவதில்லையாம். இதனால் யாரையும் நம்பப் போவதில்லை என புதிய முடிவெடுத்துள்ளார் நடிகை.

வெப்துனியாவைப் படிக்கவும்