சம‌த்துவ நடிக‌ரி‌ன் புது அவதார‌ம்!

புதன், 7 ஜனவரி 2009 (19:56 IST)
உச்ச நடிக‌ரின் ரூட்டில் பயணிக்க தீர்மானித்துள்ளார் சமத்துவ நடிகர். தனது இமே‌ஜை மெயின்டெயின் செய்ய இவர் கையிலெடுத்திருப்பது ஆன்மிகம்.

ஊச்ச நடிகரைப் போல இமயமலை செல்வது, பாபா புகழ் பாடுவது என்று பக்திமயமாக காட்சியளிக்கிறார்.

லேடீஸை கவிழ்க்கவாம் இந்த புது அவதாரம். நிஜத்திலாவது ஒழுங்காக நடித்தால் ச‌ரிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்