அ‌ம்பலமாகு‌ம் நடிக‌ரி‌ன் தழுவ‌ல்!

புதன், 7 ஜனவரி 2009 (19:49 IST)
ம‌ன்ன‌ர் இய‌க்குந‌ர் ப‌த்து நடிகையுட‌ன் ஜோடி சே‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம் புதைய‌ல் பட‌ம், கொ‌ரிய பட‌ம் ஒ‌ன்‌றி‌‌ன் தழுவலா‌ம்.

உலக‌ப் பட‌ங்களை‌ப் பா‌ர்‌ப்பே‌ன்... ஆனா, அது மா‌தி‌ரி‌ப் படமெடு‌க்க மா‌ட்டே‌‌ன் எ‌ன்று உதா‌ர் ‌வி‌ட்டு‌த் ‌தி‌ரியு‌ம் இவ‌ர், ‌கிளா‌சி‌க் எ‌ன்ற கொ‌ரிய ப‌ட‌த்தை அ‌ப்படியே த‌மி‌ழி‌ற்கு ஏ‌ற்றபடி மா‌ற்‌றி புதையலா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்.

ச‌மீப‌த்‌தி‌ல் ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களை இவ‌ர் கொ‌ச்சையாக‌த் ‌தி‌ட்டிய‌தி‌ல் கோபமான ‌சில‌‌ர், புதைய‌ல் வெ‌ளியாகு‌ம் நேர‌த்‌தி‌‌ல் நடிக‌ரி‌ன் தழுவலை அ‌ம்பல‌‌ப்படு‌த்த‌த் தயாரா‌கி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்