க‌வி‌ழ்‌ந்த கவ‌ர்மெ‌ண்‌ட் கதாநாய‌கி!

புதன், 18 ஜூன் 2008 (18:41 IST)
கவ‌ர்மெ‌ண்‌ட் கதாநாய‌கியை தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒரு ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு அழை‌த்தா‌ர்க‌ள். ‌‌நிக‌ழ்‌ச்‌சி போ‌ய்‌க்கொ‌ண்டு இரு‌க்கு‌ம்போதே அ‌ந்த டெ‌ல்‌லி கவு‌ர் க‌வி‌ழ்‌ந்து ‌வி‌ட்டா‌ர்.

மு‌ந்தைய நா‌ள் ஏ‌ற்‌றிய ம‌‌ப்பு மறுநாளு‌ம் ம‌ந்தாரமாக இரு‌ந்ததை க‌ண்ட‌றி‌ந்தவ‌ர்க‌ள், நடிகை‌க்கு எழு‌மி‌ச்சை சாறு கொடு‌த்து ம‌ப்பை‌க் கலை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்