நகை‌‌ச்சுவை புய‌ல்!

வியாழன், 15 மே 2008 (17:59 IST)
க‌ற்பு நடிகை‌யி‌ன் புருஷனோடு ஒ‌ட்டு‌ம் இ‌ல்லை உறவு‌ம் இ‌ல்லையென வெ‌ட்டி‌க் கொ‌ண்டு வ‌ந்து ‌வி‌ட்டா‌ர் நகை‌‌ச்சுவை புய‌ல்.

எ‌ப்படியாவது புயலை பா‌ட்டிலு‌க்கு‌ள் அடை‌க்க க‌ற்பு மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிக‌ள் கறு‌ப்பு புயலை ட‌ச் ப‌‌ண்ணவே இ‌ல்லையா‌ம். அதனா‌ல் க‌ற்பு தயா‌ரி‌க்கு‌ம் ஃ‌பி‌ப்‌த் ப‌ட்டா‌லிய‌ன் பட‌த்‌தி‌ல் கரு‌த்து காமெடியை ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்