வெள்ளி, 2 மே 2008 (16:25 IST)
அரசியல் கட்சிகள் போல் வியூகம் அமைத்து செயல்படுகிறார்கள் அந்த மூன்று நடிகைகள். மூன்றில் இருவர் நம்பர் நடிகைகள்.
இன்னொருவர், மராட்டிய மன்னர் படத்தில் உச்சத்தின் ஜோடியாக நடித்தவர். ஓய்வு நேரம் கிடைத்தால் முன்னிரவில் மூன்று பேரும் கடற்கரையோர விடுதியில் கூடி குலாவுகிறார்கள்.
முன்னணி நடிகைகள் பட்டியலில் அவர்கள் மூன்று பேரை தவிர வேறு யாரும் நுழைந்து விடக் கூடாது என்பதில் கண்ணாக இருக்கிறார்கள். இதற்கான கருத்துப் பரிமாற்றமும் ஜோராக நடக்கிறதாம்.