முருகதாஸ் தயா‌ரிப்பில் அமலா, அஞ்சலி

செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:38 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்கிறார்.

இந்தக் கூட்டுத் தயா‌ரிப்பின் முதல் படத்தை இயக்குகிறவர் சரவணன், முருகதாஸின் அசோஸியேட்.

இரு ஹீரோ சப்ஜெக்டான இதில் ஜெய், விமல் நடிப்பார்க‌ள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயின்களாக நடிப்பவர்கள் அமலா மற்றும் அஞ்சலி.

இதில் அமலா விக்ரம், ஆர்யா ஆகியோருடன் நடித்து வருவது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்