முதல் முறையாக மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார் விவேக். இயக்குநர் ஜான்சன் ஒரு நுணக் கதா எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் தமிழக போலீஸ் அதிகாரி வேடத்திலேயே விவேக் நடிக்கிறார்.
கூடவே கான்ஸ்டபிளாக வருபவர் அவரது காமெடி பார்ட்னர் செல் முருகன். தமிழ் போலீஸ் அதிகாரியாக வருவதால் மலையாளத்தில் பேசவேண்டிய சிரமமும் இல்லை. விவேக்கின் விவேகம் மலையாளத்தில் செல்லுபடியாகுமா?