பிப். 14 முதல் ஸ்லம்டாக் மில்லியனர்

திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:47 IST)
கோல்டன் குளோப் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் தமிழில் பிப். 6 வெளியாவதாக இருந்தது. டப்பிங் பணிகள் முடியாததால் படம் 14‌ம் தேதி திரைக்கு வருகிறது.

சாதாரண படம் என்றால் பெயர் தெ‌ரியாத ட்ப்பிங் ஆர்ட்டிஸ்டுகளை வைத்து டப்பிங்கை அவசரமாக முடித்திருக்கலாம். இது அனைவரும் எதிர்பார்க்கும் படம். பிரபலங்கள் டப்பிங் பேசினால்தான் படத்துக்கு ம‌ரியாதை.

அனில் கபூருக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும், ஹீரோவுக்கு சிம்புவும், இர்ஃபான்கானுக்கு ராதாரவியும் டப்பிங் பேசியிருக்கிறார்கள்.

ஸ்டார் வேல்யூவுடன் தமிழில் வெளியாகிறது ஸ்லம்டாக் மில்லியனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்