சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இரண்டாம் நாளான இன்று (18-12-2008) 14 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
கொரிய இயக்குனர் கிம் கி டக், இலங்கை இயக்குனர் பிரசன்ன விதானகே உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களின் படங்களை இன்று ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, பிலிம் சேம்பர் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும்.
உட்லண்ட்ஸ் திரையரங்கு
காலை 11 மணி படம் - The fourth man இயக்குனர் - Dejan zecevic நாடு - Serbia
மதியம் 1.30 மணி படம் - The edge of heaven இயக்குனர் - Faith akin நாடு - Germany
மாலை 3.30 மணி படம் - Paper clips - documentary இயக்குனர் - - Elliot brline/ joe fab நாடு - U.S.A.
மாலை 5.30 மணி படம் - Flowers of the sky இயக்குனர் - Prasanna vithanage நாடு - Srilanka
இரவு 7.30 மணி படம் - Same old dog இயக்குனர் - Alain resnais நாடு - France
உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு
காலை 11.15 மணி படம் - Thur the wire & juha (two films) இயக்குனர் - Aki kaurismaki நாடு - Finland
மதியம் 1.45 மணி படம் - Morning for the ozone family இயக்குனர் - Keisuke kinoshita நாடு - Japan
மாலை 3.45 மணி படம் - Cinta இயக்குனர் - Kabir Bhatia நாடு - Malayisa
மாலை 5.45 மணி படம் - Coast guard இயக்குனர் - Kim ki duk நாடு - S.Korea
இரவு 7.45 மணி படம் - Tuya’s marriage இயக்குனர் - Wang quan an நாடு - China
பிலிம்சேம்பர் திரையரங்கு
காலை 10 மணி படம் - The grain இயக்குனர் - Petrus cariry நாடு - Brazil
மதியம் 12.30 மணி படம் - On the wings of birds இயக்குனர் - Haaru hakkiyaneri நாடு - India (Kannada)
மதியம் 2.30 மணி படம் - The double portrait இயக்குனர் - Mariusz front நாடு - Poland
மாலை 4.30 மணி படம் - Anjaathe இயக்குனர் - Misskin நாடு - India (tamil)