பேட்டை முதல் கோட்டை வரை நாளை தொடக்கம்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (17:43 IST)
ஜமீன்ரா‌ஜ் இயக்கத்தில் சத்யரா‌ஜ் நடிக்கும் படம் பேட்டை முதல் கோட்டை வரை. இதன் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது.

ஓன்பது ருபாய் நோட்டு படத்துக்குப் பிறகு, நல்ல சப்ஜெக்ட் வந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்த சத்யரா‌ஜ் நடிக்கயிருக்கும் படம் பேட்டை முதல் கோட்டை வரை.

இதில் முக்கியமான வேடத்தில் சரவணன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், இளவரசு, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்துக்கு தேவா இசையமைக்கிறார். அசோக்ராஜன் ஒளிப்பதிவு.

சுத்யரா‌ஜின் வழக்கமான லொள்ளு, ஜொள்ளுடன் படம் தயாராகயிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்