ரஷ்ய திரைப்பட விழா!

புதன், 22 அக்டோபர் 2008 (17:32 IST)
திரைத்துறைக்கு ரஷ்யர்களின் பங்களிப்பு மிகப் பெ‌ரியது. ஐன்ஸ்டைன்டீனில் தொடங்கும் பட்டியல் தார்க்கோவ்ஸ்கி, சுக்ரோவ் என்று நீளும். ருஷ்ய திரைப்படங்கள் தற்போது எப்படி இருக்கின்றன? தெ‌ரிந்துகொள்ள அ‌ரிய வாய்ப்பு.

ஐசிஏஎஃப், தி ரஷ்யன் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்டு கல்சர் உடன் இணைந்து ரஷ்யன் திரைப்பட விழாவை நடத்துகிறது.

சென்னையிலுள்ள தி ரஷ்யன் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்டு கல்சரல் சென்ட‌ரில் இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.

இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் ரஷ்யாவின் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்