எஸ்.ஜே. சூர்யாவின் ஐந்து நாள் சவால்!

தாய் முத்து செல்வன் இயக்கும் நியூட்டனின் முன்றாம் விதி படத்தை பெ‌ரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார் எஸ்.ே. ூர்யா. தற்போது வரும் பட‌ங்களைப் போல ஒரோயொரு சம்பவம்தான் படத்தின் கதை.

இதில் ஹீரோயினாக ‌ஷ‌ியாலி நடிக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளினியான இவரை அவரது காஸ்ட்யூம் டிசைனராக வரும் ூர்யா காதலிக்கிறார். எப்படி?

இன்னும் ஐந்தே நாளில் உன்னை ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று சவால்விட்டு அதேபோல் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறார். இப்படி சவால்விட்டு காதலித்தவரை சிதைத்துவிடுகிறான் வில்லன்.

பண பலம் படைத்த வில்லனை எப்படி ூர்யா அறிவு பலம் கொண்டு வெல்கிறார் என்பதை சஸ்பென்சுடன் சொல்லியிருக்கிறார் தாய் முத்து செல்வன்.

ூர்யா பட‌ங்களின் ட்ரேட் மார்க்கான இரட்டை அர்த்த வசனம் இதில் கிடையாதாம். அப்படி என்hல் உண்மையிலேயே வித்தியாசமான படம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்