மர்ம யோகியில் முமைத்கான்

மர்ம யோகி குறித்த தகவல்கள் இன்ஸ்டால்மென்டில் வெளிவருகின்றன. லேட்டஸ்ட் தகவல் படத்தில் முமைத்கானும் நடிக்கிறார்.

ஏற்கனவே ஹேமமாலினி, த்‌ரிஷா, ஸ்ரேயா, வையாபு‌ரி ஆகியோர் மர்ம யோகியில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் முமைத்கானும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் மர்ம யோகியின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது என்கின்றன செய்திகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்