சிவாஜி படத்திற்கு நேர்ந்தது எந்திரனுக்கு நேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஷங்கர். ஆனால் விதி வலியதாயிற்றே. எந்திரன் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
webdunia photo
FILE
செல்ஃபோனில் படம் எடுக்கக் கூடாது என்பதற்காக ஹைடெக் கருவிகளை எல்லாம் பயன்படுத்தியிருந்தார்கள். அதையும் மீறி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
webdunia photo
FILE
செல்ஃபோனில் எடுக்கப்பட்ட இந்த படங்களில் பெருவின் மச்சுபிச்சு மலையில் நடனமாடும் ரஜினியும் ஜஸ்வர்யா ராயும் சிக்கியுள்ளனர்.