×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காத்து, நெருப்பு, நீர், ஷெரீன்!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (19:07 IST)
'
துள்ளுவதோ இளமை' ஷெரீன் தற்போது பிஸியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் தன் திறமையை காட்டிக் கொண்டிருக்கிறார். மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டையெல்லாம் காதிலேயே வாங்குவதில்லை. சினிமா என்பது 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிக்கேற்றது. அதைத்தான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். இளமை இருக்கும் போது நடிக்காமல் எப்போது நடிப்பது என்கிறார்.
மேலும், தற்போது அவர் சொல்வது சரிதான் என்பது போல் லிங்கம் தியேட்டர்ஸ் சார்பாக சஞ்சய்ராம் இயக்கும் படம் 'பூவா தலையா' இதில் ஈஸ்வரி என்கிற பிராமணப் பெண்ணாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் 'தீக்கோழி... தீக்கோழி... தீக்கோழிடா' என்று ஜான்பீட்டர் போட்ட ட்யூனுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஷெரீன்.
அந்த பாடலுக்காக மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தவிருக்கிறார். காத்து, நெருப்பு, நீர் போன்ற 3 விதமான செட்டும் அசத்தலாக இருக்கும். அத்தோடு வித்தியாசமான ஷெரீனையும் இந்தப் படத்துல பார்க்கலாம் என்கிறார் இயக்குனர். சென்சாரில் கத்திரிக்கோல் சானைப் பிடிக்கும் சத்தம் எங்கோ கேட்கிறது. வெட்டாமல் இருந்தால் சரிதான்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!
கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!
ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!
புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!
லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!
செயலியில் பார்க்க
x