சாமியின் சரித்திரத்தில் ராமகிருஷ்ணா நாயகி ஸ்ரீதேவிகா நடிக்கிறார். சிலம்பாட்டத்தை பின்புலமாகக் கொண்ட சரித்திரத்தில், சிலம்ப வாத்தியாராக நடிக்கிறார் ராஜ்கிரண். அவரது மகனாக ஆதி. சிலம்பம் தெரிந்த நடிகை தேவை என வலைவீசி தேடினார் சாமி.