இ‌ந்‌தி‌க்கு‌ப் போகு‌ம் எ‌ல்லா‌ம் அவ‌ன் செய‌ல்!

வியாழன், 17 ஜூலை 2008 (19:36 IST)
ஜனா, வா‌ஞ்‌சிநாத‌ன், பட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகஷா‌ஜி கைலா‌ஷஇய‌க்கு‌மபட‌மஎ‌ல்லா‌மஅவ‌னசெய‌ல்.

முத‌‌லஇர‌ண்டபட‌ங்க‌ளச‌ரியாக‌பபோகாததா‌ல், கொ‌‌ஞ்ச‌‌மஉஷாராஇ‌ந்முறசெய‌‌ல்படு‌கிறா‌ர். மலையாள‌த்‌தி‌லஇவ‌ரஇய‌க்க‌த்‌தி‌லவெ‌ற்‌றி‌பபெ‌ற்ற ‌சி‌ந்தாம‌ணி கொகே‌ஸபடமே. த‌மி‌ழி‌லஎ‌ல்லா‌மஅவ‌னசெயலாக ‌‌‌ீ-மே‌க்கா‌கிறது.

பட‌த்‌தி‌னகதை ‌நீ‌திம‌ன்ற‌த்தையு‌ம், ‌கி‌ரி‌மின‌லவழ‌க்க‌றிஞ‌ரஒருவரையு‌ம் ‌பி‌‌ன்ன‌ணியாக‌ககொ‌ண்டது. சுவார‌‌ஸ்யமான ‌திரு‌ப்ப‌ங்க‌ளகொ‌ண்கதையெ‌ன்பதா‌லஇதனஇ‌ந்‌தி‌யி‌ல் ‌ீ-மே‌கசெ‌ய்‌கிறா‌ரஇய‌க்குன‌ரே.எ‌ஸ். அ‌தியமா‌ன்.

மலையாள‌த்‌தி‌லசுரே‌ஷ்கோ‌பி நடி‌த்வேட‌த்தஇ‌ந்‌தி‌யி‌லசெ‌ய்பவ‌ரச‌ன்‌னி‌ ‌தியோ‌ல். இ‌ந்‌தி‌யி‌லபட‌த்‌‌தி‌னபெ‌ய‌ரஜ‌ட்‌ஜ்மெ‌ண்‌ட்.

இந‌்‌திய ‌சி‌னிமா‌வி‌னகதப‌ஞ்சாய‌த்‌தி‌ற்கஇது ‌சி‌ன்உதாரண‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்