‌திரும‌தி கோ‌பிகா!

வியாழன், 17 ஜூலை 2008 (19:02 IST)
புக‌ழி‌னஉ‌ச்‌சி‌யி‌லஇரு‌க்கு‌மபோதஅதனஉததை‌‌ரிய‌மவே‌ண்டு‌ம். கோ‌பிகாவு‌க்கஅது ‌நிறையவஇரு‌க்‌கிறது.

த‌மி‌ழ், மலையாள‌ம், தெலு‌ங்கஆ‌‌கிமூ‌ன்றமொ‌ழிக‌ளி‌ல் ‌பி‌ஸியாநடி‌த்து‌ககொ‌‌ண்டிரு‌க்கு‌மபோதஅவ‌ரது‌ணி‌ச்சலாஎடு‌த்முடிவு ‌திருமண‌ம். மணமக‌‌னஅ‌ஜிலே‌ஷஅய‌ர்லா‌ந்‌தி‌லமரு‌த்துவராஇரு‌க்கு‌மமலையா‌ளி.

ே 22-‌் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம், ஜுலை 13‌மணம‌க்க‌ளச‌ம்மத‌மகே‌ட்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி. தடபுடலாநட‌ந்இ‌ந்இரசட‌ங்குகளை‌ததொட‌ர்‌ந்தஇ‌ன்று ‌திருமண‌ம்.

எ‌ர்ணாகுள‌மகோதம‌ங்கல‌மமா‌ர்‌த்தோ‌‌ம்மஆலய‌ம் ‌விழா‌க்கோல‌மபூ‌ண்‌டு‌ள்ளது. இ‌ங்கநடிகஎனு‌மஅடையாள‌த்தகளை‌ந்து ‌திரும‌தி. அ‌ஜிலேஷாமாறு‌கி‌றா‌ரகோ‌பிகா.

வெ‌ள்‌ளி‌த்‌திரை‌க்கஇழ‌ப்புதா‌னஎ‌ன்றாலு‌ம், கோ‌பிகஎடு‌த்ததந‌ல்முடிவு. வா‌ழ்‌த்துவோ‌ம்!

வெப்துனியாவைப் படிக்கவும்