வாஹ‌ி‌‌னி தயா‌ரி‌ப்‌பி‌ல் ச‌‌க்‌தி

புதன், 25 ஜூன் 2008 (20:12 IST)
வாஹ‌ி‌னி ‌ஸ்டுடியோ ‌ி.நா‌‌கி ரெ‌ட்டி‌யி‌னமக‌ன் ‌வி‌ஸ்வநாரெ‌ட்டி தயா‌ரி‌க்கு‌மபட‌த்‌தி‌லநடி‌க்‌கிறா‌ரஷ‌க்‌தி. மேலோ‌ட்டமாக‌பபா‌ர்‌த்தா‌லசாதாரணமாக‌ததெ‌ரியு‌ம். இ‌ந்த‌சசெ‌ய்‌தி‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌‌லமூ‌ன்றதலைமுறச‌ரி‌‌த்‌திர‌மஇரு‌க்‌கிறது.

ி.நா‌கி ரெ‌ட்டி எ‌ம்.‌ி.ஆரவை‌த்தஎ‌ங்க ‌வீ‌ட்டு‌ப் ‌பி‌ள்ளையை‌ததயா‌ரி‌த்போது, இய‌க்குந‌ர் ‌ி.வாசு‌வி‌னத‌ந்தை ‌பீதா‌ம்பர‌மஅ‌ப்பட‌த்‌தி‌லமே‌க்க‌பமேனாக‌பப‌ணி பு‌ரி‌ந்தா‌ர்.

பிறகஅவரதமக‌ன் ‌வி‌ஸ்வநாரெ‌ட்டி தயா‌ரி‌த்உழை‌ப்பா‌ளியை ‌ி.வாசஇய‌க்‌கினா‌ர். இ‌ப்போதவாசு‌வி‌னமக‌னஷ‌‌க்‌தி ‌வி‌ஸ்வநாரெ‌ட்டி‌யி‌னதயா‌ரி‌ப்‌பி‌லநடி‌க்‌கிறா‌ர்.

க, மூ‌ன்றதலைமுறஒரட ‌நிறுவன‌த்‌திட‌மப‌ணி பு‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது. ‌நிலையாமை ‌நிர‌ம்‌பிய ‌சி‌னிமா‌வி‌லஇதஅ‌ரிதான ‌நிக‌ழ்வு.

வெப்துனியாவைப் படிக்கவும்