வெ‌ளிநா‌ட்டி‌ல் ச‌த்ய‌ம் இசை‌விழா!

புதன், 25 ஜூன் 2008 (20:11 IST)
மலே‌சியா, ‌சி‌ங்க‌ப்பூ‌ரஆ‌கிஇரநாடுக‌ளிலு‌மச‌த்ய‌மபட‌த்‌தி‌னஆடியோவை ‌‌‌ஸ்பெஷலாவெ‌ளி‌யிட‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர், பட‌‌த்‌தி‌னதயா‌ரி‌ப்பாள‌ர் ‌வி‌க்ர‌ம் ‌கிரு‌ஷ்ணா. இத‌ற்கு‌ப் ‌பி‌ன்னா‌‌லஇரு‌ப்பவ‌ரஹா‌ரி‌ஸஜெயரா‌‌ஜ்.

ச‌த்ய‌ம், ஹா‌ரி‌ஸி‌ன் 25ஆவதபடமா‌ம். அதனா‌லச‌த்ய‌த்‌தி‌னஇசவெ‌ளி‌யீ‌ட்டை, ஹா‌ரிஸை‌பபெருமை‌ப்படு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல் ‌பிரமா‌ண்டமாநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்பது ‌வி‌க்ர‌ம் ‌கிரு‌ஷ்ணா‌வி‌ன் ‌விரு‌ப்ப‌ம்.

செ‌ன்னம‌ற்று‌மஹைதராபா‌த்‌‌தி‌லபட‌த்‌தி‌னஆடியோவவெ‌ளி‌யி‌ட்ட ‌பிறகஹா‌ரிஸ‌ி‌னவெ‌ளிநா‌ட்டர‌சிக‌ர்களை‌ககு‌ஷி‌ப்படு‌த்மலே‌சியா, ‌சி‌ங்க‌ப்பூ‌‌ரி‌ல் ‌ஸ்பெஷலாக ‌விழஎடு‌த்தவெ‌ளி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

இசையமை‌ப்பாளரை‌பபெருமை‌ப்படு‌த்து‌மஅதேநேர‌மபட‌த்து‌க்கந‌ல்ல ‌விள‌ம்பர‌ம். ஒரக‌ல்‌லி‌லஇர‌ண்டமா‌ங்கா‌ய்.

வெப்துனியாவைப் படிக்கவும்