வைரமு‌த்து ‌வீ‌ட்டி‌ல் கெ‌ட்டிமேள‌ம்!

செவ்வாய், 17 ஜூன் 2008 (19:59 IST)
பாடலா‌சி‌ரிய‌ரவைரமு‌த்து‌வி‌ன் ‌வீ‌ட்டி‌ல் ‌விரை‌வி‌லகெ‌ட்டிமேள‌சச‌த்த‌மகே‌ட்க‌ப்போ‌கிறது. வைரமு‌த்து, பொ‌ன்ம‌‌ணி த‌‌ம்ப‌தி‌க்கஇரமக‌ன்க‌ள். மூ‌த்மக‌னக‌பில‌னஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லஉய‌ரபடி‌ப்பமுடி‌த்தஅ‌ங்கேயப‌ணிபு‌ரி‌கிறா‌ர்.

வரு‌மஇரு‌ப‌த்‌தி‌யிர‌ண்டா‌மதே‌தி க‌பிலனு‌க்கு‌த் ‌திருமண‌ம். மு‌க்‌கியமானவ‌ர்களு‌‌க்கம‌ட்டுமஅழை‌ப்பஎ‌ன்பதா‌‌ல், ‌பிர‌ஸ்ஸை‌ககூ‌ட்டி அ‌றி‌வி‌க்க‌வி‌ல்லவைரமு‌த்து. மண‌ப்பெ‌ணதொ‌ழில‌‌திப‌ரபொ‌‌ள்ளா‌ச்‌சி மகா‌லி‌ங்க‌த்‌தி‌னஉற‌வினரா‌ம்.

திருமண‌மத‌மிழமுத‌ல்வ‌ரதலைமை‌யி‌லநட‌க்கவு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்