இ‌ந்‌தி‌யி‌ல் ‌நினை‌த்தாலே இ‌னி‌க்கு‌ம்!

திங்கள், 16 ஜூன் 2008 (17:39 IST)
1979ஆ‌மஆ‌ண்டகம‌ல், ர‌ஜி‌னி, ஜெய‌ப்ரதநடி‌ப்‌பி‌‌ல் வெ‌ளிவ‌ந்தது '‌‌‌நினை‌த்தாலஇ‌னி‌க்கு‌‌ம்'. பாலச‌ந்‌த‌ரி‌னஇளமது‌ள்ளு‌மகதஇ‌ன்னு‌மஅத‌னமெருககுலையாம‌லஇரு‌ப்பதஆ‌ச்ச‌ரிய‌ம்.

29 வருட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகபாலச‌ந்த‌ரி‌னக‌விதாலயஇதனை ‌ீ-மே‌கசெ‌ய்‌கிறது. நாளை, ச‌க்கர ‌வியூக‌மபட‌ங்க‌ளி‌னஇய‌க்குன‌ரஉதயபானமகே‌ஷ்வர‌ன் ‌ீ-மே‌கபட‌த்தஇய‌க்கு‌கிறா‌ர்.

பாலச‌ந்த‌ரி‌ன் 'நா‌னஅவ‌னி‌ல்லை' பட‌த்தஅதபெ‌ய‌ரி‌ல் ‌‌ீ-மே‌கசெ‌ய்தே, த‌மி‌ழி‌னமுத‌ல் ‌ீ-மே‌கபட‌ம். அவ‌ரி‌னநூ‌ற்று‌க்கநூறபடமும‌் ‌விரை‌வி‌ல் ‌ீ-மே‌கசெ‌ய்ய‌ப்பஉ‌ள்ளது. ‌'‌‌நினை‌த்தாலஇ‌னி‌க்கு‌ம்' மூ‌ன்றவாது.

இதனஇ‌ந்‌தி‌யி‌ல் ‌ீ-மே‌கசெ‌ய்க‌விதாலயா ‌தி‌ட்ட‌மிட‌்டு‌ள்ளது. கதை‌‌க்கே‌ற்நடிக‌ர்க‌ளதே‌ர்‌வி‌லமு‌ம்முரமாஉ‌ள்ளா‌ரஇய‌‌க்குன‌ரஉதயபானமகே‌ஷ்வர‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்