2006 திரைப்படத்துறைக்கான தேசிய விருது அறிவிப்பு!
செவ்வாய், 10 ஜூன் 2008 (20:30 IST)
திரைப்படத்துறைக்கான 2006ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
சிறந்த நடிகை- ப்ரியாமணி (பருத்திவீரன்- தமிழ்)
சிறந்த நடிகர்- சுமித்ரா சாட்டர்ஜி (போடா- பெங்காலி)
சிறந்த மாநில மொழி திரைப்படம்- வெயில்
சிறந்த பொழுதுப்போக்கு படம்- லகே ரகோ முன்னாபாய்
சிறந்த திரைப்படம்- புலிஜென்மம் (மலையாளம்)
சிறந்த முதல் படம்- ஏகாந்தம் (மலையாளம்), காபூல் எக்ஸ்பிரஸ் (இந்தி)
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒருமைப்பாட்டு விருதான தேசிய நர்கிஸ் விருது- கல்லர்லி குவாகி (கன்னடம்)
சிறந்த குடும்ப நலப் படம்- கருதா பாக்சிகல் (மலையாளம்), பெல்ட் (பெங்காலி)
சிறந்த சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் படம்- ஹோப் (தெலுங்கு)
சிறந்த குழந்தைகள் படம்- கர் ஆஃப் புட்பாத் (கன்னடம்)
சிறந்த அனிமேஷன் படம்- கிட்டு (தெலுங்கு)
சிறந்த இயக்குனர்- மாதூர் பன்டர்கர் படம் ட்ராபிக் சிக்னல் (இந்தி)
சிறந்த துணை நடிகர்- திலீப் பிரபாவால்கர் (லகே ரகோ முன்னாபாய்- இந்தி)
சிறந்த துணை நடிகை- கென்கோனா சென்சர்மா (படம் ஓம்கரா- இந்தி)
சிறந்த குழந்தை நடிகை- திவ்யா சாகட்கர் (கொங்கனி)
சிறந்த பாடகர்- குருதாஸ்மான் (பஞ்சாபி)
சிறந்த பாடகி- ஆர்த்தி அன்கில்கர் டிகிகர் (கொங்கனி)
சிறந்த ஒளிப்பதிவாளர்- கெளதம் கெளசி (படம் யாத்ரா- இந்தி)
சிறந்த திரைக்கதையாளர்கள்- அபிஜாட் ஜேசி, ராஜ்குமார் கிரானி விது வினோத் சோப்ரா (படம் - லகே ரகோ முன்னாபாய்)
சிறந்த ஒலிப்பதிவாளர்- கே.ஜே.சிங், சுபாஷ் சாகோ (படம்- ஓம்கரா- இந்தி)
சிறந்த படத் தொகுப்பாளர்- ராஜா முகமது (படம்- பருத்திவீரன்- தமிழ்)
சிறந்த கலை இயக்குனர்- ரஷித் ரங்கேஷ், வாரிஸ் ஷா படம்- இஷா டா வாரிஸ்- பஞ்சாபி)
சிறந்த உடை அமைப்பாளர்- மான்ஜெட் மான், வாரிஸ் ஷா (படம் இஷா டா வாரிஸ் -பஞ்சாபி)
சிறந்த இசையமைப்பாளர்- அசோக் பட்கி (அன்டர்நட்- கொங்கனி)