தசாவதார‌ம்- ‌வி‌ல்ல‌ங்கமு‌ம் ‌விள‌க்கமு‌ம்!

செவ்வாய், 6 மே 2008 (20:43 IST)
இ‌ந்தமு‌ன்ன‌ணி‌யின‌ரு‌க்கஇது ‌திரு‌விழா‌ககால‌ம். எ‌ன்செ‌ய்வதெ‌ன்று ‌தி‌ண்ணை‌யி‌லதூ‌ங்‌கி‌கக‌ழி‌த்தவ‌ர்க‌ளி‌ன் ‌திருவோ‌ட்டி‌ல் ‌பிரசாதமாக ‌விழு‌ந்‌திரு‌க்‌கிறததசாவதார‌ம்.

ப‌தினாறா‌மநூ‌ற்றா‌ண்டி‌லசைவ, வைணமோத‌லஉ‌ச்ச‌த்‌தி‌லஇரு‌ந்ததவரலாறபடி‌த்தவ‌ர்களு‌க்கு‌ததெ‌ரியு‌ம். எழு‌த்தாள‌ரக‌ல்‌கியு‌மஇ‌ந்மோதலை‌பப‌திவசெ‌ய்து‌ள்ளா‌ர். அதையேதா‌னதசாவதார‌த்‌தி‌லசெ‌ய்‌திரு‌க்‌கிறா‌ரகம‌ல். ஆனா‌ல், ‌தி‌ண்ணதூ‌ங்‌கிகளு‌க்கஅததே‌ளகொ‌ட்டியதபோலா‌கி‌வி‌ட்டது.

இ‌ந்தமு‌ன்ன‌ணி‌ததலைவ‌ரராமகோபால‌ன், பட‌த்தை‌ததடு‌ப்போ‌ம் ‌தியே‌ட்டரை‌ததக‌ர்‌ப்போ‌மஎ‌ன்றெ‌ல்லா‌மவழ‌க்கமாதனதபூ‌ச்சா‌ண்டியை‌ககா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர். கம‌லஇத‌ற்கெ‌ல்லா‌மகவலை‌ப்பட‌பபோவ‌தி‌ல்லை. காசபோ‌ட்தயா‌ரி‌ப்பாளரு‌மகம‌ல்போஇரு‌க்முடியுமா?

"‌‌பிர‌ச்சனை‌க்கு‌ரிஎ‌ந்த‌ககா‌ட்‌சியு‌மதசாவதார‌த்‌தி‌லஇ‌ல்லை. கடவுளந‌ம்பு‌மஒ‌வ்வொருவரையு‌மஇ‌ந்த‌ப்பட‌மகவரு‌ம்" எ‌ன்று ‌விள‌க்கம‌ளி‌த்து‌‌ள்ளா‌ரதயா‌ரி‌ப்பாள‌ரஆ‌ஸ்க‌ரர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன்.

இ‌ந்த ‌விள‌க்க‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு‌மஅட‌‌ங்குவதாஇ‌ல்லகா‌வி‌க்கூ‌ட்ட‌ம். தசாவதார‌த்‌தி‌னவருகையர‌சிக‌ர்களை‌விட ‌விஷ‌மிக‌ள்தா‌னஅ‌திக‌மஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்