ஒரு கதை 36 பாட‌ல்க‌ள்!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:35 IST)
ரமணநடி‌க்கு‌மபட‌த்து‌க்கு‌‌ பகோடி செலவசெ‌‌ய்த‌ன்ன‌ம்‌‌பி‌க்கை ‌நிறைய‌ தேவை. அஜ‌ந்ததயா‌ரி‌ப்பாள‌ரரா‌ஜ்பர‌விச‌ங்கரு‌க்கஅது ‌நிறையவஇரு‌க்‌கிறது.

அஜ‌ந்தாவத‌மி‌ழம‌ட்டும‌ன்‌றி தெலு‌ங்கு, க‌ன்னட‌ம், மலையாள‌ம், க‌ன்னட‌மஎ‌அனை‌த்து‌ததெ‌‌ன்‌னி‌ந்‌திமொ‌ழிக‌ளிலு‌மதயா‌ரி‌த்தவெ‌ளி‌யிடு‌கிறா‌ர். பட‌த்‌தி‌னகதையை ‌விஇவ‌ரஇளையராஜா‌வி‌னஇசையை‌ததா‌னஅ‌திக‌மந‌ம்‌பி‌யிரு‌க்‌கிறா‌ர்.

அத‌ற்கே‌ற்இளையராஜாவு‌மஎ‌ட்டு‌பபாட‌ல்களு‌க்கு‌ம், ஒரு ‌கீ‌ர்‌த்தனை‌க்கு‌மஇசையமை‌த்‌து‌ள்ளா‌ர். நா‌ன்கமொ‌ழிக‌ளிலுமசே‌ர்‌த்தமொ‌த்த‌ம் 36 பாட‌ல்க‌ள். ''மனசு‌க்கரொ‌ம்பவு‌ம் ‌பிடி‌த்தஇசையமை‌த்தே‌ன்'' எ‌ன்றஇளையராஜாவையநெ‌கிவை‌த்து‌ள்ளதஅஜ‌ந்தா.

பட‌த்‌தி‌னமுத‌லஇருவாவசூ‌லி‌ல், ஒரடி‌க்கெ‌ட்டு‌க்கஇர‌ண்டரூபா‌ய் ‌வீத‌மஅனாதஇ‌ல்ல‌ங்களு‌க்கஅ‌ளி‌க்க‌பபோ‌கிறாரா‌மரா‌ஜ்பர‌விச‌ங்க‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்