குசேலனில் விவேக்!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (19:45 IST)
webdunia photoWD
குசேலனுக்கான நடிகர்கள் தேர்வு வேகமாக நடந்து வருகிறது. பசுபதி, மீனாவுக்குப் பிறகு விவேக் குசேலனுக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

சவரத் தொழிலாளியாக வரும் பசுபதியின் நண்பர்களாக நடிக்க நாசர் மற்றும் வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்பதாக இருந்தனர். இப்போது அதிரடியாக வடிவேலுக்கு பதில் விவேக் ஒப்பந்தமாகியுள்ளார்.

'சிவாஜி'யை தொடர்ந்து குசேலனிலும் ரஜினியுடன் நடிக்கும் விவேக், ரோபோவிலும் நடித்து ஹாட்ரிக் அடிப்பாரா?

வெப்துனியாவைப் படிக்கவும்