த‌மி‌‌ழி‌ல் அ‌மிதா‌ப்ப‌ச்சா‌ன்

செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:06 IST)
அஜித், விக்ரம் இரண்டபேரையும் வைத்து ஜே.டி. ஜெர்ரி இயக்கிய உல்லாசம் படத்தை தமிழில் தங்களது ஏ.பி.சி.எல் கம்பெனி மூலம் தயாரிப்பை தொடங்கியவர் அமிதாப்பச்சான்.

அதன் பிறகு படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த அமிதாப் மறுபடியும் தமிழில் படம் தயாரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

இந்த வருஷத்தில் குறைந்தது ஐந்து படங்களாவது தயாரிக்கும் திட்டத்தில் பெரிய நடிகர்களோடும் இயக்குனர்களோடும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்